பொது செய்தி

தமிழ்நாடு

ஆய்வக உதவியாளருக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஜூலை 13, 2019
Share
Advertisement
மதுரை, : மதுரை மாவட்டத்தில் மீன்வள உதவி இயக்குனர் அலுவலகத்தில் அமையவுள்ள நீர்வாழ் உயிரின ஆய்வக மையத்திற்கு தொழில்நுட்பவியலாளர் கள ஒருங்கிணைப்பாளர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் ராஜசேகர் கூறியதாவது: தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை சார்பில் ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில்

மதுரை, : மதுரை மாவட்டத்தில் மீன்வள உதவி இயக்குனர் அலுவலகத்தில் அமையவுள்ள நீர்வாழ் உயிரின ஆய்வக மையத்திற்கு தொழில்நுட்பவியலாளர் கள ஒருங்கிணைப்பாளர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலெக்டர் ராஜசேகர் கூறியதாவது: தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை சார்பில் ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். கள ஒருங்கிணைப்பாளர் பணிக்கு கடல்வாழ் உயிரியல், மீன்வள அறிவியல், நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆகியவற்றில் இளநிலை, முதுகலை பட்டப்படிப்பு, ஆய்வக உதவியாளருக்கு ஆய்வக தொழில்நுட்பவியல், அறிவியல் பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் ஜூலை 19 மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை, மீன்வள உதவி இயக்குனர் அலுவலக நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம் என்றார். மேலும் விவரங்களுக்கு 0452 - -234 7200.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X