பெண் எம்.பி.,க்களுடன் மோடி சந்திப்பு

Updated : ஜூலை 13, 2019 | Added : ஜூலை 13, 2019 | கருத்துகள் (4)
Advertisement
பெண் எம்.பி.,க்களுடன்  மோடி சந்திப்பு

புதுடில்லி: பா.ஜ., பெண்எம்.பி.,க்களை, பிரதமர் மோடி, தன் வீட்டில், காலை உணவு நேரத்தில், நேற்று சந்தித்து பேசினார்.பார்லிமென்டின், மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், பா.ஜ., -எம்.பி.,க்களை சந்தித்து பேச, பிரதமர் மோடி விரும்பினார். இதற்காக, பா.ஜ., - எம்.பி.,க்கள், ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.

எம்பி.,க்களுடன் பிரதமர் நேரடியாக பேசவும், பார்லி.,யில், முக்கிய விவாதங்களில் எப்படி பங்கேற்பது என்பது பற்றியும் அவர்களுக்கு வழிகாட்டவே, இந்த எம்.பி.,க் கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 41 பெண் எம்.பி.,க்களும், பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் நேற்று காலை, சிற்றுண்டி நேரத்தில் சந்தித்தனர்.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி ஒரு வேளை அனைவருக்கும் பதினைந்து லட்சம் வங்கியில் போட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும். விலைவாசி குறைந்து விடுமா என்ன அல்லது மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்குமா. ஒன்றும் புரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Mudhal Thamizhan - Tamil Nadu,இந்தியா
13-ஜூலை-201912:28:15 IST Report Abuse
Mudhal Thamizhan Mr. Sridharan, you go with bag, but for us he has to put in the bank account he told. You showed your original face hence your community is hated by Tamilians.
Rate this:
Share this comment
Cancel
Mudhal Thamizhan - Tamil Nadu,இந்தியா
13-ஜூலை-201908:45:15 IST Report Abuse
Mudhal Thamizhan No foreign visit? Only advice going on. Please go to foreign countries and bring 5 trillion economy. Kindly deposit 15 lakhs with interest for 5 years to all people you told Last time.
Rate this:
Share this comment
Sridharan Venkatraman - Chennai,இந்தியா
13-ஜூலை-201911:05:46 IST Report Abuse
Sridharan Venkatraman15 லக்ஷம் இலவசமா தந்தா தமிழன் வாங்காம இருப்பானா? போய் சாக்கு பைகள் நாலு எடுத்துட்டு வா... மோடியை பாக்க போகலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X