அரசியல் செய்தி

தமிழ்நாடு

தபால் துறை தேர்வுகள்:ஸ்டாலின் கண்டனம்

Added : ஜூலை 13, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement

சென்னை : தபால் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்படாது என்ற சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தபால்துறை தேர்வுகள் நடத்தப்படாது என்ற சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசியலைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் மகத்துவத்தை போற்றும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
13-ஜூலை-201917:33:19 IST Report Abuse
K.n. Dhasarathan சுற்றறிக்கை வெளியிட்ட கருப்பு ஆடு எங்கே ? அரசு நடக்கிறதா ? போராட்டங்கள் நடத்தியும் புத்தி வரவில்லையா ? மூளை யோசனை செய்யாதா ? திருந்துங்கள் அல்லது திருத்திடுவோம்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜூலை-201917:13:25 IST Report Abuse
Endrum Indian அந்த பரீட்சைக்கு செல்லும் அனைவரும் ரசிய சர்வாதிகாரி ஸ்டாலின் போல தற்குறிகள் தானா?? என்ன சுடலை மாயாண்டி சொல்வது சரிதானே???
Rate this:
Cancel
13-ஜூலை-201916:58:18 IST Report Abuse
ஆப்பு அது பற்றிய வழக்கு விசாரணை சென்னை உய்ர்நீதி மன்றத்தில்ம்வரும் போது, அந்த முடிவு செல்லும் என்பதை தமிழில் வெளியடுவாங்க. நேத்திக்கு நம்ம குடியரசு தலைவர் பேசுனதைக் கேட்டீங்களா இல்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X