மோதினால் வீடுசேர மாட்டீங்க: பாக்.,கிற்கு ராணுவ தளபதி எச்சரிக்கை

Updated : ஜூலை 13, 2019 | Added : ஜூலை 13, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி : பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



latest tamil news




புதுடில்லியில் கார்கில் போர் வெற்றியின் 20ம் ஆண்டை குறிக்கும் வகையில் கருத்தரங்கு நடந்தது. அதில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பங்கேற்று பேசினார். அதில் அவர் கூறியதாவது : எல்லைகளை உறுதியாகப் பாதுகாத்து நிற்கும் இந்திய ராணுவம், எதிரி நாடுகளின் எத்தகைய தாக்குதல் முயற்சிகளுக்கும், தகுந்த பதிலடி கொடுக்கும். கார்கில் போரின் போது தடைகளை தகர்த்து மாபெரும் வெற்றியை இந்திய ராணுவ வீரர்கள் ஈட்டியுள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


latest tamil news




எதிர்காலங்களில் போர் வந்தால், தொழில்நுட்பம் என்பது மிக முக்கிய பங்காக இருக்கும். அதே சமயம், இந்திய ராணுவத்தைப் பொறுத்த வரையில், வீரர்களே முதன்மையான சொத்துகள். இவ்வாறு தளபதி ராவத் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Boopathi. S -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201901:48:23 IST Report Abuse
Boopathi. S 120 கோடி மக்கள் இருக்கும் நாட்டின் ராணுவ தளபதி. இதை பற்றி எப்போதும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவ 100 கோடி மக்கள் உள்ளனர்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜூலை-201900:49:26 IST Report Abuse
Pugazh V ஆனால் இந்த செய்தி யில் கூட காங்கிரஸை மறக்காமல் இருக்கும் ஆசாமிகளை நினைத்து மகிழ்ச்சி.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜூலை-201900:48:49 IST Report Abuse
Pugazh V இதெல்லாம் படுகேவலமாக சிறுபிள்ளைத்தனமாக இம்மெச்சூர்டாக இருக்கிறது.
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
14-ஜூலை-201919:47:43 IST Report Abuse
Nallavan Nallavan...... தலைப்பு பேச்சு வழக்கில் இருப்பது தமிழ் மீடியாக்களில் வழக்கமே .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X