காங்., எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம் எடுப்பது ஏன்?

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (38)
Share
Advertisement
MLA,Congress,எம்.எல்.ஏ.,காங்கிரஸ்

புதுடில்லி: காங்., தலைவர் பதவியிலிருந்து, ராகுல் ராஜினாமா செய்து, ஒன்றரை மாதங்களுக்கு மேலாகி விட்டன. தற்காலிக தலைவராக, இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை . புதிய தலைவரை தேர்ந்தெடுக்க , இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை கட்சியில் என்னதான் நடக்கிறது என, குழப்பத்தில் உள்ளனர், இரண்டாம் கட்ட தலைவர்களும், தொண்டர்களும். இதற்கிடையே , கோ வாவில், எதிர்க்கட்சி தலைவர் உட்பட, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் , 10 பேர், ஒட்டு மொத்தமாக, பா.ஜ.,வில் இணைந்துவிட்டனர்.
.


latest tamil news



கர்நாடகாவிலும், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலகி, கூட்டணி அரசுக்கு, 'ஆப்பு'வைத்துள்ளனர். 'காங்., இனி, காலி; தலைமை சரியில்லாத கட்சியில், எதற்கு நீடிக்க வேண்டும்'என்கின்றனராம், இந்த ,எம்.எல்.ஏ.,க்கள்.


latest tamil news


'இனி, காங்.,கில் எங்களுக்கு மட்டுமின்றி, யாருக்குமே எதிர்காலம் இல்லை . எனவே ,இங்கேயே தொடர்வதில் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை ' என, கட்சி மாறிய, கோவா, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் , பகிரங்கமாகவே சொல்கின்றனராம்.

இந்த ஆண்டு இறுதிக்குள், மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில, சட்டசபைதேர்தல்கள்நடைபெற உள்ளன. இங்கு, தேர்தலை எதிர்கொள்வது எப்படி என, ஆலோசனை சொல்லவும், காங்.,கில் யாருமே இல்லை .

கட்சிக்கு தற்காலிக தலைவர் நியமிப்பதில், சோனியாவிற்கு விருப்பம் இல்லையாம். எப்படியாவது மீண்டும் ராகுலே , கட்சி தலைவராக வேண்டும் என்பது, தாயின் ஆசை . 'அதுவரை , காங்., என்ற கட்சி இருக்க வேண்டுமே' என, கிண்டலடிக்கின்றனர், பா.ஜ., கட்சியினர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
14-ஜூலை-201919:18:46 IST Report Abuse
J.Isaac யாருக்கும் எதுவும் வாழ்க்கையில் நிரந்தரம் இல்லை .
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
14-ஜூலை-201915:59:20 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> காங்கிரஸ் கவுள்ளவேண்டாம்னேதான் முக அதனுடன் சேர்ந்ததாக பலரும் சொல்றாங்க சோனியாகிட்ட எப்போது கடைசி யா போயிட்டுது அப்போதே அது நாசமாப்போயாச்சு .சோனியா இந்தியாக்குவந்தது கிறிஸ்டியானியை பரவ வச்சு மேக்சிமம் இந்துக்களை மதம் மாற்றவே தான் அதுக்குதான் ரோம் லேந்தும் பல மிஷனரிகளை புற்றீசலா பரவ வச்சாங்க வைக்கோலேந்த பாமரன் வரை கிராஸ் மாட்டிண்டு கிறிஸ்துவானயிட்டு நம்ம இந்துக்களை இழிவாக பேசிண்டு திரியுறானுக நேத்துவரை அய்யனாரை கும்பிட்டு சாமியாடியவனெல்லாம் இன்று போதகராயிட்டு எல்லா அக்கிரமங்களையும் செய்துண்டு படுத்துறானுக பிஜேபி வந்தபிறகு மதம் மாற்றம் செய்யமுடியலே என்பதும் உண்மை ராகுலுக்கு ஒரு இழவும் தெரியாது படிப்பும் சூன்னியம் பேசினால் அபஸ்மாரம்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-ஜூலை-201914:44:43 IST Report Abuse
Malick Raja காங்கிரஸ் துடைத்தெறியப்படும் என்று சொன்னவாறே வாயடைத்து திரும்ப அந்த வார்த்தையை சொல்வதே இல்லை காரணம் சொல்லி முடிந்தவுடன் சட்ட்டீஷ்கர் ,மத்தியபிரதேசம் ,பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி இந்தியா இருக்கும்வரை இருக்கும் ஆனால் இப்போது இருக்கும் ஒரு கட்சி கானல் நீராகும் நாள் வெகுவிரைவில் பார்க்கலாம் .. பகட்டு பத்துநாள் ..
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
14-ஜூலை-201916:11:56 IST Report Abuse
HSRSAABAMAA BHAI? ஹாஹாஹா..POYAA VETHTHU VETTU....
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
15-ஜூலை-201911:22:49 IST Report Abuse
Cheran Perumalஇவர்களின் திருவிளையாடல்கள் காங்கிரசால் கண்டுகொள்ளப்படாமல் இருந்ததால் வந்த பாசம் இது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X