பொது செய்தி

இந்தியா

'ரபேல்' விமானம் வருவது எப்போது?

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
'ரபேல்' விமானம் வருவது எப்போது?

கோல்கட்டா:'பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்படவுள்ள, 'ரபேல்' போர் விமானம், வரும் செப்டம்பரில், நம் நாட்டிடம் ஒப்படைக்கப்படும்' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ தயாரிப்பு துறையின் செயலரான, அஜய் குமார், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:


latest tamil news


ஐரோப்பிய நாடான, பிரான்சை சேர்ந்த நிறுவனத்திடமிருந்து, 36 ரபேல் போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, முதல் விமானம், வரும் செப்டம்பரில், நம் நாட்டுக்கு வரவுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், அனைத்து விமானங்களும், நம் நாட்டுக்கு வந்து சேர்ந்து விடும். இதில், எந்த தாமதமும் ஏற்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி ரபேல் மிகவும் சக்தி வாய்ந்த விமானமாக இருக்கக்கூடும். ஏனெனில் அது இந்தியாவில் நுழைவதற்கு முன்னமே அதாவது பல ஆயிரம் மைல்களிலிருந்தே காங்கிரஸை கணக்கச்சிதமாக துல்லியமாக தாக்கி அழித்துவிட்டதே. வந்தவுடன் தீயசக்திகளையும் அழிக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Anandan - chennai,இந்தியா
14-ஜூலை-201920:33:33 IST Report Abuse
Anandanரபேல் வாங்க வேண்டும் சொன்னதே காங்கிரசுதான்யா, அவர்கள் சிக்கனமாய் போட்ட விலையை ஏற்றி மக்களுக்கு நாமம் போட்டதே இப்போது ஆட்சியின் இருப்பவர்கள். ரொம்ப அடிக்காதிங்க....
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜூலை-201914:33:43 IST Report Abuse
Pugazh V அருமையான ஐடியா. பப்பு வீட்டின் முன்பு தான் ரபேல் விமானம் நிறுத்தப்பட வேண்டும். பிறருக்கு அந்த விமானத்தைப் பார்க்க கூட தகுதி கிடையாது. அந்த விமானம் அவரது கண்ட்ரோலில் இருக்க வேண்டும். மகிழ்ச்சி
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201913:59:58 IST Report Abuse
வல்வில் ஓரி காங்கிரஸ் ஆட்சியில் இதற்கு வைத்திருந்த பணத்தை கூட்டணிக் கட்சிகள் எடுத்து கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட் டாங்கோ!! கூட்டணி தர்மம் கருதி காங்கிரஸ் ஒன்னும் பண்ணலை!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X