பொது செய்தி

தமிழ்நாடு

அரூரில் லோக் அதாலத்: ரூ.1.99 கோடிக்கு சமரசம்

Added : ஜூலை 14, 2019
Advertisement

அரூர்: அரூரில் நடந்த தேசிய அளவிலான மெகா லோக் அதாலத்தில், 370 வழக்குகளில், 1.99 கோடி ரூபாய்க்கு சமரசமாக முடிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், அரூர் சார்பு நீதிமன்றத்தில், வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக, நேற்று தேசிய அளவிலான மெகா லோக் அதாலத் நடந்தது. இதற்கு, வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி ராஜேந்திரகண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். இதில், 370 வழக்குகளில், ஒரு கோடியே, 99 லட்சத்து, 24 ஆயிரத்து, 865 ரூபாய்க்கு சமரசமாக முடிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X