சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

Added : ஜூலை 14, 2019
Advertisement

ஓசூர்: ஓசூர் சாந்தி நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம் மனைவி ஜெயம்மா, 45. இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை திறந்து, பீரோவில் இருந்த, 6,500 ரூபாய் மற்றும் ஒரு பவுன் தங்க நகையை திருடி சென்றனர். வீடு மற்றும் பீரோவின் பூட்டை உடைக்காமல் திறந்து, நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதால், விபரம் தெரிந்தவர்கள் தான் நகை மற்றும் பணத்தை திருடியிருக்க வேண்டும் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஜெயம்மா கொடுத்த புகாரின்படி, டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X