பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் வன மகோத்சவ விழா

Added : ஜூலை 14, 2019
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியம், சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வன மகோத்சவ விழா நடந்தது. இதையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு மற்றும் வினாடி - வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமார், பள்ளி மேலாண் குழு தலைவர் சிவகாமி, தலைமை ஆசிரியர் மனோகரன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பசுமை படை பொறுப்பாசிரியர் பாஸ்கரன் செய்திருந்தார். காடுகளை அழிப்பதால் ஏற்படும் தீமை மற்றும் மரம் நடுவதால் ஏற்படும் நன்மை குறித்து அறிவியல் ஆசிரியர் லோகநாதன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X