திருச்சி - கரூர் - சேலம் ரயில்கள் வரும் 30 வரை ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி - கரூர் - சேலம் ரயில்கள் வரும் 30 வரை ரத்து

Added : ஜூலை 14, 2019

கரூர்: திருச்சி ரயில்வே கோட்டத்தில், திருச்சி - கரூர் மற்றும் சேலம் - கரூர் இடையே இயக்கப்படும் நான்கு ரயில்கள், வரும், 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பராமரிப்பு பணிகள் காரணமாக, திருச்சி கரூர் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் எண், 7683376834 மற்றும் சேலம் - கரூர் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 0683306834 ஆகியவை, வரும், 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X