பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி - கரூர்

Added : ஜூலை 14, 2019
Advertisement

பொதுமரம் நடும் விழா: இடம்: கோவை சாலை, பரணிநகர் நேரம்: காலை, 7:00 மணி. ஏற்பாடு: லைப் ட்ரீ பவுண்டேசன்


கர்ணப்புறா பந்தயம்: இடம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, வேங்காம்பட்டி. நேரம்: காலை, 7:30 மணி. ஏற்பாடு: புற வளர்ப்போர் சங்கம்

சைக்கிள் பந்தயம்: இடம்: கரூர் பாலிடெக்னிக் அருகே, நேரம்: காலை, 8:00 மணி. ஏற்பாடு: நாடார் மகாஜன சங்கம் சார்பில் முதல் அறிமுக கூட்டம்: இடம்: கரூர் ஆண்டாங்கோவில் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, நேரம்: காலை, 10:00 மணி, ஏற்பாடு: பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம்

கோவில்களில் தரிசன கட்டணம் கண்டித்து ஆர்ப்பாட்டம்: இடம்: கரூர் வெங்கமேடு ஐயப்பன் கோவில், நேரம்: காலை, 10:00 மணி. ஏற்பாடு: இந்து முன்னணி சார்பில்,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X