பொது செய்தி

தமிழ்நாடு

டி.எஸ்.ஓ.,க்கள் 26 பேர் இடமாற்றம்

Added : ஜூலை 14, 2019
Advertisement

சேலம்: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் சந்திரசேகர் சகமுரி வெளியிட்டுள்ள உத்தரவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் நிலையில் பணிபுரியும், 26 பேருக்கு, இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்:


பெயர் - பழைய பணியிடம் - புதிய பணியிடம்


ரோஸ் பாத்திமா மேரி - சென்னை ஹாக்கி மைதான அலுவலர் - டி.எஸ்.ஓ., திண்டுக்கல்


தங்கநாயகி - சென்னை டென்னிஸ் மைதான அலுவலர் - நேரு உள் விளையாட்டு அரங்க மகளிர் விடுதி


சுஜாதா - நேரு உள் விளையாட்டு அரங்க மகளிர் விடுதி அலுவலர் - ஹாக்கி மைதான அலுவலர்


நான்சி - விருதுநகர் டி.எஸ்.ஓ., - திருவண்ணாமலை டி.எஸ்.ஓ.,


நியோலின் ஜான் - ஈரோடு விளையாட்டு விடுதி மேலாளர் - வேலூர் விளையாட்டு விடுதி மேலாளர்


சுசீலா - திருப்பூர் டி.எஸ்.ஓ., - தர்மபுரி டி.எஸ்.ஓ.,


ஞானசேகரன் - விழுப்புரம் டி.எஸ்.ஓ., - வேலூர் டி.எஸ்.ஓ.,


ராமசுப்ரமணிய ராஜா - பெரம்பலூர் டி.எஸ்.ஓ., - தஞ்சாவூர் டி.எஸ்.ஓ.,


ஜெயக்குமாரி - வேலூர் டி.எஸ்.ஓ., - பெரம்பலூர் மகளிர் விளையாட்டு விடுதி மேலாளர்


கீதா - சிவகங்கை டி.எஸ்.ஓ., - கன்னியாகுமரி மகளிர் விளையாட்டு விடுதி மேலாளர்


மாலதி - மதுரை டி.எஸ்.ஓ., - புதுக்கோட்டை டி.எஸ்.ஓ.,


சாந்தி - கரூர் டி.எஸ்.ஓ., - ஈரோடு விளையாட்டு விடுதி மேலாளர்


பாபு - தஞ்சாவூர் டி.எஸ்.ஓ., - பெரம்பலூர் டி.எஸ்.ஓ.,


ராஜா - கடலூர் டி.எஸ்.ஓ., - நாகப்பட்டினம் டி.எஸ்.ஓ.,


சிவா - நாகப்பட்டினம் டி.எஸ்.ஓ., - கடலூர் டி.எஸ்.ஓ.,


பிரேம்குமார் - சென்னை டி.எஸ்.ஓ., - சென்னை அக்வாடிக் மைதான அலுவலர்


கந்தசாமி - சென்னை அக்வாடிக் மைதான அலுவலர் - விழுப்புரம் டி.எஸ்.ஓ.,


தீர்த்தோஷ் - தூத்துக்குடி டி.எஸ்.ஓ., - சிவகங்கை டி.எஸ்.ஓ.,


சிவரஞ்சன் - கிருஷ்ணகிரி டி.எஸ்.ஓ., - விருதுநகர் டி.எஸ்.ஓ.,


ராஜேந்திரன் - தர்மபுரி டி.எஸ்.ஓ., - கரூர் டி.எஸ்.ஓ.,


லெனின் - மதுரை விளையாட்டு விடுதி மேலாளர் - மதுரை டி.எஸ்.ஓ.,


உமாசங்கர் - வேலூர் விளையாட்டு விடுதி மேலாளர் - கிருஷ்ணகிரி டி.எஸ்.ஓ.,


பெரியகருப்பன் - நாமக்கல் டி.எஸ்.ஓ., - திருப்பூர் டி.எஸ்.ஓ.,


பேட்ரிக் - திருவண்ணாமலை டி.எஸ்.ஓ., - தூத்துக்குடி டி.எஸ்.ஓ.,


ஆனந்த நாராயணன் - புதுக்கோட்டை டி.எஸ்.ஓ., - நாமக்கல் டி.எஸ்.ஓ.,


செந்தில் - நேரு உள் விளையாட்டு அரங்க அலுவலர் - சென்னை டென்னிஸ் மைதான அலுவலர்.


இதுதவிர, உதவியாளர், 12 பேருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X