சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (11)
Advertisement

புதுக்கோட்டை : திருமயம் அருகே, பா.ஜ.,வின் வெளிநாடு பிரிவு மாவட்ட தலைவரின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
திருமயம் அருகே நம்பூரணிப்பட்டியில் உள்ளது, பா.ஜ., பிரமுகர் நடராஜனின் வீடு. நேற்று இரவு அவரது வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். நடராஜன் அளித்த புகாரின் பேரில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chails ahamad - doha,கத்தார்
14-ஜூலை-201918:21:54 IST Report Abuse
chails ahamad இஸ்லாமியர்கள் மட்டுமல்ல , அனைத்து மதத்தவர்களும் ஊருக்கு , ஊர் சிறிய கடைகளை வைத்து பிழைப்பு நடத்தினாலும் , அவர்களுக்கு மொத்தமாக மளிகை பொருட்கள் , இதர சாமன்கள் அனைத்தும் இந்துக்களால் நடத்தப்படும் நிறுவனங்களில் இருந்தே வழங்கப்படுவதுதான் உண்மையாகும் ,
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
14-ஜூலை-201916:39:47 IST Report Abuse
சுந்தரம் அது என்னங்க வெளிநாடு பிரிவு பாஜக ? அதுக்கு பேட்டை மட்டத்துல தலைவர் துணைத்தலைவர் செயலாளர் துணை செயலாளர் இணை செயலாளர் பொருளாளர் நிர்வாக கமிட்டி இத்யாதிகளா? சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
14-ஜூலை-201915:35:38 IST Report Abuse
kumzi இது மூர்க்க கூட்டத்தின் வேலையாக இருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X