சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாகையில் 2 பேர் கைது ; என்ஐஏ அதிரடி

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
நாகப்பட்டினம் : தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இன்று நாகையில் இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களை ஜூலை 25 வரை நீதிமன்ற காவலில் வைக்க என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது, சிக்கலைச் சேர்ந்த அசன் அலி ஆகியோரது வீடுகளில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பல மணிநேர சோதனைக்குப் பிறகு,
நாகப்பட்டினம், சிக்கல், 2 பேர் கைது, என்ஐஏ அதிகாரிகள் அதிரடி

நாகப்பட்டினம் : தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இன்று நாகையில் இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களை ஜூலை 25 வரை நீதிமன்ற காவலில் வைக்க என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது, சிக்கலைச் சேர்ந்த அசன் அலி ஆகியோரது வீடுகளில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பல மணிநேர சோதனைக்குப் பிறகு, செல்போன்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்குகள், பென் டிரைவ்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றை அவர்கள் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஹாரிஸ் முஹம்மது, அசன் அலி ஆகியோரை பிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நள்ளிரவு வரை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை சென்னை கொண்டு சென்றனர்.

அவர்கள் இருவரும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்று இந்தியாவில் தாக்குதல் தொடுக்க சதித்திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundar -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201916:37:35 IST Report Abuse
sundar ச்சைல்ஸ் அஹமது..வந்து தத்துவ முத்துக்களை உதிர்த்திட்டு போறது?..இவனுங்க ஆர் எஸ் எஸ் ன்னு சொல்லுங்க!! சீக்கிரம்...
Rate this:
Dinesh - ,
14-ஜூலை-201917:33:28 IST Report Abuse
Dineshஹா ஹாஹா..!...
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
14-ஜூலை-201915:36:15 IST Report Abuse
Vijay D Ratnam நாகை மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் இருநூறு பேரை கைது செய்வாங்கன்னு பார்த்தா வெறும் ரெண்டு பேரை மட்டும்தான் கைது செய்து இருக்கிறார்கள். இஸ்லாமிய பயங்கரவாதிகளை விட பயங்கரமானவர்கள் இந்த இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவாளர்கள்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201914:32:05 IST Report Abuse
Rasheel இவர்களின் இலக்கண படி அடுத்த மதத்தை சேர்ந்தவனை கொலை செய்ய வேண்டும். பின்னர் அதே மதத்தை சேர்ந்த வேறு பிரிவினரை மேல் உலகத்திற்கு அனுப்ப வேண்டும். யாரும் படிக்கச் கூடாது. ஒருவன் கேள்வி கேட்டால் மேல் உலகத்திற்கு அனுப்ப வேண்டும் ஈவெரா தேசம் எல்லாம் மக்கள் தொகை 25% ஆகும் வரை தான். அதற்கு பின்னால் ஷரியத் தேசம் ஆகிவிடும். ஹிந்துக்கள், மற்ற மதத்தினர் மீது இன அழிப்பு தொடங்கும். பெண் கல்வி மறுக்கப்படும். ஹிந்துக்கள் மற்றும் மதத்தினரின் வழிபாட்டு முறைகள் கேள்வி குறியாக்கப்படும். இதை தான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை வரலாறு சொல்கிறது. இதற்கு ஒரே வழி பொருளாதார ரீதியில் இந்த அக்ரமக்காரர்களை ஒதுக்குவது தான். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு 10 ரூபாய் லாபத்திலும் அவன் 2 ரூபாய் தீவிரவாதத்தில் விதைக்கிறான். நீங்கள் உங்கள் பணத்தை அவனிடம் கொடுத்து தீவிரவாதத்தை பரிசாக பெறுகிறீர்கள். இது உங்களுக்கு எப்போது புரிய போகிறது என்று தெரியவில்லை எனவே நீங்கள் எந்த கடையில் பொருள் வாங்குகிறீர்கள் என்பதை கவனியுங்கள்? யாருடன் வணிக தொடர்பு வைக்கிறீர்கள் என்பதை பாருங்கள்? யாரை வேலைக்கு வைக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்? இல்லை என்றால் உங்கள் பின் வாசலில் ஆபத்து காத்திருக்கிறது
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-ஜூலை-201917:28:55 IST Report Abuse
Malick Rajaஒரு தேச துரோகி பேசுவது இப்படித்தான் என்பது அறியப்படவேண்டியதோ ? இந்திய ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கநினைப்பவர்கள் அழிந்து போனார்கள் என்பது வரலாறு . இந்திய நாட்டில் உன்போன்ற துரோகிகள் விதை விதைத்து அழுகிப்போகுமே தவிர வளராது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X