பொது செய்தி

இந்தியா

எலக்ட்ரானிக் பொருட்கள் 3 மடங்கு உற்பத்தி அதிகரிப்பு

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி: நாட்டில் எலக்ட்ரானிக் ஹார்டுவெர் பொருட்கள் உற்பத்தி 3 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.


பாட்னாவில் நடந்த டிசிஎஸ் சார்பில் நடந்த விழாவில் அவர் மேலும் பேசியதாவது: பீகாரில் 5000 கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இது பீகார் மாநில வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நாடு முழுவதும் 297 ஐ.டி. மற்றும் வர்த்தக சேவை நிறுவனங்கள் 120 நகரங்களில் செயல்படுகின்றன. இது இன்னும் வளர்ச்சி பெறும் என நம்புகிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் எலக்ட்ரானிக் ஹார்டுவெர் பொருட்கள் உற்பத்தி ரூ.1.90 லட்சம் கோடியில் இருந்து ரூ. 4.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 3 மடங்கு அதிகம் ஆகும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prakash - Chennai,இந்தியா
14-ஜூலை-201921:27:27 IST Report Abuse
Prakash PL. List the electronic goods manufactured in India.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-ஜூலை-201915:59:57 IST Report Abuse
ஆரூர் ரங் மூணு மாசத்துக்கொரு இறக்குமதி செல்போன் வாங்குபவர்களுக்கு என்ன கட்டுப்பாடு?
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
14-ஜூலை-201915:43:30 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எலீட்ட்ரோனிக் பொருள்கள் =விளைபொருட்கள் ஆகுமாகிய???????? பிளாஸ்டிக் குப்பைகளை போல வேலை செய்யாத இந்த சாமான்களெல்லாம் குப்பைலேதான் போடும் நிலை வரும் , இந்தப்பொருள்கள் தயாரிக்கும் கம்பெனிகள் ஆஹா ஒஹோன்னும் இருக்கும் இடையே சீனாவின் குப்பைகளும் நுழையறதே,ஆனால் விளைநிலங்களையெல்லாம் அழிச்சு 8வழிச்சாலை போடுவேன் என்று அடம்பிடிக்கு அரசு கிசான்களுக்கு சில லக்ஷம் கொடுத்தால் எவ்ளோ நாளுக்கு அது அவனுக்கு இருக்கும் சொத்துக்கு அவன்குடும்பம் என்னசெய்யும் சி எம் தன் நிலங்கல்லே விளையும் பொருட்களை அவாளுக்கு அழியா தருவாங்க விவசாயம் செலிச்சால் நாம் நன்னாயிருப்போம் செத்தால் இந்த எலெக்ரானிக் பொருளை துண்ணமுடியாது இப்போதே வீட்டுலே அஞ்சுபேரு இருந்தால் ஆளுக்கு ஒரு போன் வச்சுண்டு தனியா ஒரு உலகமாயிருக்காளே சில வீடுகளில் 3 அல்லது 4 டிவிக்கள் வச்சுண்டுருக்கா வேளைக்கு சோறு துன்றது இல்லீ உடம்பு பருத்து வீட்டுள்க்குள்ளேயே கம்யூனிகேஷன் இல்லீன்னு வாழறாங்க , ஜெயின் பாமிலி கிடையாது பிள்ளைக்கு திருமணம் ஆனால் தனியாபோற்றான் இல்லே பாரினலே செட்டில் ஆயிர்ரான் அதுதான் நடக்குது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X