அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய கல்வி கொள்கை ஆராய திமுக குழு

Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (18)
Advertisement
புதிய தேசிய வரைவு கல்வி கொள்கை, திமுக ஆராய குழு, பொன்முடி, ஸ்டாலின், மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை

சென்னை : புதிய தேசிய வரைவு கல்விக்கொள்கை குறித்து ஆராய்வதற்கு திமுக சார்பில் 8 பேர் கொண்ட தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஜூலை 15) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' புதிய தேசிய வரைவு கல்வி கொள்கை குறித்து ஆராய்வதற்கு, திமுக சார்பில், முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழு, 10 நாளில் ஆய்வு செய்து அறிக்கையை கட்சித் தலைமையிடம் வழங்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில், புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்த கருத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் தெரிவிப்போம்,'' என்று கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூலை-201920:16:32 IST Report Abuse
நரேந்திரபாரதி தப்பாமல் தயத்தகாத கதிரவன் ஆ.இராசாவை குழுவில் சேர்க்கவும்...அவரு JOB க்கு GOB ன்னு புதுசா ஸ்பெல்லிங் கண்டு புடிச்சு பார்லியில் முழங்கினாரு....இல்லாங்காட்டி அவருக்கு ஓட்டு போட்ட சனங்க நாண்டுக்கிட்டு செத்திடும்...சுடலை கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க ....தர்ம பிரபு...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-ஜூலை-201920:16:41 IST Report Abuse
Natarajan Ramanathan சுடலை BA பெயில். ஆனாலும் இன்றுவரை வெட்கமே இல்லாமல் BA என்று எல்லா இடங்களிலும் போட்டுக்கொல்கிறது..
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-ஜூலை-201919:43:45 IST Report Abuse
Natarajan Ramanathan கல்வி அறிவுக்கும் சுடலைக்கும் என்னப்பா சம்பந்தம்? விசித்திரமாக இருக்கிறதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X