உலக கோப்பை பைனல்: நியூசிலாந்து பேட்டிங்| Dinamalar

உலக கோப்பை பைனல்: நியூசிலாந்து பேட்டிங்

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (3)
Share
CWC19Final, ENGvsNZ, உலக கோப்பை, கிரிக்கெட்,நியூசிலாந்து, இங்கிலாந்து

லண்டன்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. லீக் போட்டிகள் முடிந்த பின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் தோல்வியுற்று வெளியேறின. இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பைனலுக்கு முன்னேறின. இன்று லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகள் மோதுகின்றன.


latest tamil news




இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இரு அணிகளும் முதன்முறையாக உலக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X