ஆஸி.,யில் பூகம்பம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு| Dinamalar

ஆஸி.,யில் பூகம்பம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு

Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (1)
ஆஸி., பூகம்பம்,

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் புரூம் நகரின் மேற்கே 210 கி.மீ., தொலைவில், இந்திய பெருங்கடலில், கிம்பெர்லி கடற்கரை பகுதியில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. இதனால், ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை. பூகம்பம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X