இந்தோனேஷியாவில் மிதமான பூகம்பம்| Dinamalar

இந்தோனேஷியாவில் மிதமான பூகம்பம்

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (1)
இந்தோனேஷியா, பூகம்பம்,

ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் ஹல்மேகரா பகுதியில் மிதமான பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் கூறியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு அல்லது சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை. பூகம்பம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X