உலக கோப்பை பைனல்: அரைசதமடித்தார் நிக்கோலஸ்| Dinamalar

உலக கோப்பை பைனல்: அரைசதமடித்தார் நிக்கோலஸ்

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019
CWC19Final, ENGvsNZ, BackTheBlackCaps, Nicholls, KaneWilliamson, Guptill, Dharmasena, Plunkett, உலக கோப்பை, நியூசிலாந்து, இங்கிலாந்து, நிக்கோலஸ்

லார்ட்ஸ்: லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

துவக்க வீரராக களமிறங்கிய அந்த அணியின் நிக்கோலஸ் 76 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து, பிளங்கட் பந்தில், போல்டானார்.




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X