சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி மது ஆலை நடத்தியவர்கள் கைது

Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement

பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே போலி மதுபான ஆலை நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2800 மதுபாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் கள்ளச் சாரயத்தை கைப்பற்றி மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜூலை-201905:53:07 IST Report Abuse
ருத்ரா நல்லது கைது செய்தது. ஒரே தவறை பலபேர் செய்வது தவறுதானே.
Rate this:
Share this comment
Cancel
Boopathi. S -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-201905:21:27 IST Report Abuse
Boopathi. S கள்ளச்சாராயம் வந்து விடும் என்று சொல்லி டாஸ்மாக் நடத்துகிறார்கள். ஆனா இப்போ அதுல போலி சாராயம் தயாராகிறது. இதற்கு அரசாங்கம் பேசாம டாஸ்மாக் ஐ மூடி விட்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
14-ஜூலை-201921:37:02 IST Report Abuse
ஆப்பு அதானே... அரசின் வாழ்வாதாரத்திலேயே கை வைக்கலாமா? மணலும், மதுவும் அரசின் வாழ்வாதாரங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X