போலி மது ஆலை நடத்தியவர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி மது ஆலை நடத்தியவர்கள் கைது

Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (3)

பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே போலி மதுபான ஆலை நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2800 மதுபாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் கள்ளச் சாரயத்தை கைப்பற்றி மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X