சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் தகராறு : 5 பேருக்கு அரிவாள் வெட்டு

Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement
டாஸ்மாக், தகராறு, அரிவாள், வெட்டு,சிகிச்சை,பலி

திருப்பூர் :திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக திருவண்ணாமலையைச் சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. காரில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் அருள்குமார் என்பவர் உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜூலை-201907:41:57 IST Report Abuse
ஆப்பு தமிழகம் அமைதி பூங்காவா அம்மா வழிலே போய்க்கிட்டிருக்கு.
Rate this:
Share this comment
Cancel
15-ஜூலை-201905:48:48 IST Report Abuse
ருத்ரா டாஸ்மாக் கின் நிறம் சிவப்பு. போதைக்கு நேர் பாதை கிடையாது. விதியை தேடும் விட்டில் பூச்சிகள். வந்தே மாதரம்!!
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-ஜூலை-201921:31:36 IST Report Abuse
A.George Alphonse இவர்கள் இருந்தாலும் ஒன்றுதான் இறந்தாலும் ஒன்றுதான்.ஓரெ வித்தியாசம் இவ்ர்கள் இறந்தவுடன் இவர்கள் மனைவிகளுக்கு ஒரு நாள் அழுகை இறக்கவிட்டால் வாழ் நாள் முழுவதும் அழுகை. இவர்கள் வாழ்வதை விட இது போன்ற அரிவாள் வெட்டு சண்டையில் சாவதே நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X