அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' கவுன்சிலரின் கட் அவுட் ராஜ்ஜியம்

Updated : ஜூலை 15, 2019 | Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement

சென்னை : ஆளுங்கட்சியை சேர்ந்த மாஜி கவுன்சிலர் ஒருவர் தனது மகனின் திருமண வரவேற்பிற்காக சென்னையின் முக்கிய சாலையை கட் அவுட்டுகளால் ஆக்கிரமித்து அதகளப்படுத்தியுள்ளார்.



latest tamil news




மாஜி கவுன்சிலர் :


சென்னை 147 வது வட்டத்தின் முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ். இவர் தற்போதைய அதிமுக வட்டச்செயலாளராகவும் உள்ளார். இன்று(ஜூலை 15 ) இவரது மகனின் திருமணம், மதுரவாயிலில் உள்ள ஒரு மதச்சபை மண்டபத்தில் நடைபெற உள்ளது.


latest tamil news

பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ் இல்ல திருமண விழாவின் பேனர்கள்.இடம்.நெற்குன்றம்





பூந்தமல்லி ஹைவே முழுவதும்...

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக, கோயம்பேடு தொடங்கி மதுரவாயல் வரையிலும், பூந்தமல்லி ஹைவே முழுவதிலும் அடிக்கு ஒரு கட் அவுட் மற்றும் பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளார்.


latest tamil news

பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ் இல்ல திருமண விழாவின் பேனர்கள்.இடம்.பூந்தமல்லி நெடுஞ்சாலை.



Advertisement


latest tamil news

பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ் இல்ல திருமண விழா நடைபெறும் நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்.இடம்.வானகரம்




முதல்வர் துணை முதல்வர் வருகை?

இந்த திருமணத்திற்கு முதல்வரும், துணை முதல்வரும் அமைச்சர்களும் வருவதாக ஒவ்வொரு பிளக்ஸ் பேனர்களிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்கள் குறித்து போலீசாரிடம் கேட்டபோது, '' 100 கட் அவுட், பிளக்ஸ் பேனர்களுக்கு அவர்கள் சென்னை கார்ப்பரேஷனில் அனுமதி பெற்றுள்ளார்கள்,'' என்று நழுவினர்.


latest tamil news

பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ் இல்ல திருமண விழாவின் பேனர்கள்.இடம்.பூந்தமல்லி நெடுஞ்சாலை.




latest tamil news

பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ் இல்ல திருமண விழாவின் பேனர்கள்.இடம்.வானகரம்




யார் நடவடிக்கை எடுப்பது?

ஆனால், பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதிலும் 200 க்கும் அதிகமான கட் அவுட்டுகள் உள்ளன. சென்னை பெருநகர போக்குவரத்தே ஸ்தம்பிக்கும் அளவிற்கான இந்த பேனர் அதகளத்தின் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்று மக்கள் புலம்பியவாறே செல்வதை காணமுடிந்தது.


latest tamil news

பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ் இல்ல திருமண விழாவின் பேனர்கள்.இடம்.பூந்தமல்லி நெடுஞ்சாலை.



Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
16-ஜூலை-201908:52:57 IST Report Abuse
Aaaaa அடுத்த உள்ளாட்சி(?) தேர்தலில் பாடம் புகட்டுங்கள்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-ஜூலை-201917:57:25 IST Report Abuse
Endrum Indian வருமான் வரித் துறையே தூங்கிக்கொண்டு இருக்கிறாயா??? இதற்கே இவளவு பணம் ஒரு முன்னாள் கவுன்சிலர் செலவளிக்கின்றார்ன் என்றால் திருமணத்திற்கு எவ்வளவு செலவழிப்பான்???இதை எப்படி சம்பாதித்தான்??என்ன தொழில் செய்து???கொஞ்சம் உள்ளே புகுந்தா வ.வ.து. கலக்கினால் எல்லாம் சரியாகி விடும் .
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-ஜூலை-201916:40:30 IST Report Abuse
ஜெயந்தன் .. கோர்ட்டை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X