தமிழகத்தில் என்ஐஏ ரெய்டு எதிரொலி: டில்லியில் 14 பேர் கைது

Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (45)
Advertisement

புதுடில்லி : பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி திரட்டுவதாக எழுந்த புகாரில் டில்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) கைது செய்துள்ளனர்.பயங்கரவாத அமைப்புக்களுக்கு சிலர் நிதி திரட்டி வருவதாக வந்த புகாரை அடுத்து தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழகத்தில் நாகை, சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் நாகையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக டில்லியில் இன்று (ஜூலை 15) காலை 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 14 பேரும் தனி விமானம் மூலம் டில்லியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட உள்ளனர்.


சென்னையில் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் 14 பேரும் இன்றே ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
15-ஜூலை-201919:36:09 IST Report Abuse
ராஜேஷ் தயவுசெய்து இந்த பயங்கரவாதிகளை தமிழகத்துக்கு கொண்டுவந்து விசாரிக்காதீர்கள் . தமிழகம்தாம் பாகிஸ்தானுக்கு பிறகு பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடமாக இருக்கிறது . இன்று கூட அறந்தாகியில் இஸ்லாமிய பயங்கரவாதி இந்து இயக்கத்தவரை கொலை வெறியுடன் வெட்டிருக்கிறான். ஏழை இந்துக்களுக்கு தமிழ்நாட்டில் சுத்தமாகவே பாதுகாப்பு இல்லை . பயங்கரவாதிகள் செய்யும் அயோக்யத்தனத்துக்கு தமிழக காவல்துறை எந்த கட்டுப்பாடும் நிர்ணயிப்பது இல்லை . பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டால் அவர்கள் மீது சட்டத்தை தவறாக பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பைதியூரர்கள். பயங்கரவாதிகளோ அவர்கள் மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கும் பொது . பிரச்சினையை திசைதிருப்ப இந்து இயக்கத்தவர்கள் கொலைசெய்யப்படுகிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
15-ஜூலை-201919:34:18 IST Report Abuse
r.sundaram இந்த விஷயத்தில் நான் முதலில் குற்றம் சாட்ட விரும்புவது முஸ்லிம்களில் உள்ள மித வாதிகளைத்தான். இவர்கள் தீவிரவாதிகள் என்று தெரிந்தும் பலருக்கு இடம் பொருள் உதவி அளிக்கிறார்கள். தீவிரவாதிகளை பாதுகாக்கிறார்கள். முஸ்லிம் அறிஞர்கள் என்ற பெயரில், தீவிரவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை குற்றம் குறை கூறி, எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதிகளுக்கு துணை போகிறார்கள். தீவிரவாதிகளை இவர்கள் காட்டிக்கொடுக்க மறுக்கிறார்கள். ஆதலால் இஸ்லாம் மதமே தீவிரவாத மதம் என்று நோக்க தோன்றுகிறது. ஆனால் பொதுவாக பேசும்போது அன்புவழி மார்க்கம் இஸ்லாம் மதம் என்றும் பேசுவார்கள். பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவலன் என்று இவர்கள் செல்வதால் இவர்களை நம்புவது இயலாத காரியம். முதலிவர்கள் திருந்தினால் தீவிரவாதிகளை திருத்த முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-ஜூலை-201919:09:00 IST Report Abuse
Malick Raja நாய்கள் குறைத்து பொழுது விடுவதில்லை .. கழுதைகள் கதறியும் பொழுதும் போவதில்லை .. அதுபோல இந்த கூலிப்படைகள் கூவி ஒன்றும் நடப்பதுமில்லை .. இந்த கேணயங்களுக்கு கருத்துக்கள் கூறுவது சாக்கடையில் கல் எரிவதற்கு சமம் அல்லவே ..
Rate this:
Share this comment
15-ஜூலை-201922:05:43 IST Report Abuse
krishnasakkadaye Needham eppadi new kal erica on melaye erijukko adhu pola un melaye hindu vechukko....
Rate this:
Share this comment
ori - ,
16-ஜூலை-201908:15:13 IST Report Abuse
oriநீ குண்டு வெக்கிறவனை கூலிப்படை என்று சொல்லுறீ யா? இல்ல எங்கே வெச்சி தொலைச்சிருவானுங்களோ ன்னு பதருறவங்களை சொல்லுறியா?...
Rate this:
Share this comment
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
17-ஜூலை-201911:36:00 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன்அடித்து தான் விரட்ட வேண்டும். அதுபோலத்தான் பயங்கரவாதமும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X