இமாச்சல் கவர்னர் மாற்றம்

Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி : இமாச்சல பிரதேச கவர்னர் ஆச்சாரியா தேவ்வர்த், குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இமாச்சல பிரதேசத்தின் புதிய கவர்னராக கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Chennai,இந்தியா
15-ஜூலை-201920:12:36 IST Report Abuse
Kannan இங்கே சொல்லப்பட்ட கருத்துகள் தவறானவை. கிரண் பேடி விவகாரத்தில் உச்ச நீதி மன்றம் அவரை முதலில் உயர் நீதி மன்ற டிவிசன் பெஞ்சில் முறையிட சொல்லியுருக்கிறார்கள். நாராயணசாமி புதுச்சேரி விவகாரத்தில் கோவெர்னருடன் மோதல் போக்கை கடை பிடிப்பது மாநிலத்திற்கு கெடுதல்.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
15-ஜூலை-201917:44:21 IST Report Abuse
தாண்டவக்கோன் பேடிய குசராத்துல ஒக்காத்தி பாக்க வேண்டிதுதான?
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
15-ஜூலை-201914:36:15 IST Report Abuse
சுந்தரம் தர்ம நியாயத்தின்படி பார்த்தால் உச்ச நீதி மன்ற தீர்ப்புக்குப்பின்னர் பாண்டிச்சேரி கவர்னரை மாற்றியிருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
15-ஜூலை-201915:03:00 IST Report Abuse
THENNAVANபுறவழியில் பதவிக்கு வந்த நாராயணசாமியை இன்னும் பதவில வைத்திருப்பதே பெரிய விஷயம்....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
15-ஜூலை-201915:44:14 IST Report Abuse
சுந்தரம் நாராயணசாமி மட்டும் இல்லை யோகி ஆதித்யனாத்தையும் கூட சேர்த்துக்கொள்ளுங்கள் அவரும் கொல்லைப்புறமாய்த்தான் வந்தார்....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
15-ஜூலை-201917:11:35 IST Report Abuse
சுந்தரம் மறைந்த மனோகர் பரீக்கரும் கோவாவில் கொல்லைப்புறமாக திணிக்கப்பட்டவர்தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X