பொது செய்தி

இந்தியா

கவர்னர் பொம்மையா?: பீகார் அரசு தேர்வில் கேள்வி

Updated : ஜூலை 15, 2019 | Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (8)
Advertisement

பாட்னா : பீகார் சர்வீஸ் கமிஷன் தேர்வில், மாநில கவர்னர்கள் பொம்மைகளாக என கேட்கப்பட்ட கேள்வி தேர்வு எழுதியவர்களை அதிர வைத்துள்ளது.





பீகார் அருசு தேர்வு நேற்று (ஜூலை 14) நடந்தது. பொது அறிவு பிரிவில், "இந்தியாவில் மாநில அரசியலில் கவர்னர்களின் பங்கு என்ன என்பது அறிவது கடினமானதாக உள்ளது. குறிப்பாக பீகாரில். அவர் என்ன பொம்மையா? " என கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளியில் கசிந்து சர்ச்சையானது.




இதனையடுத்து விளக்கம் அளித்த பீகார் சர்வீஸ் கமிஷன் அதிகாரிகள், இது போன்ற கேள்விகளுக்கும் எங்கள் உறுப்பினர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வினாத்தாளை தயார் செய்த ஆசிரியரின் தவறு.
இருப்பினும் கேள்வியில் தவறில்லை. பொம்மை என்ற வார்த்தையை மட்டும் தவிர்த்திருக்க வேண்டும் என்றனர். 2 ஆண்டுகளுக்கு முன் இதே போன்று நடத்தப்பட்ட அரசு தேர்வில் 5 நாடுகள் என குறிப்பிடப்பட்ட கேள்வியில் சீனா, நேபாளம், இங்கிலாந்து, இந்தியா மற்றும் காஷ்மீர் என குறிப்பிட்டிருந்ததும் சர்ச்சையாக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூலை-201909:03:34 IST Report Abuse
மதுவந்தி அப்படித்தான் இருக்க சில சாமிகளும் சாமியை நம்பாதவர்களும் ஆசை படுகிறார்கள். நமது முன்னாள் பிரதமரே அப்படி இருந்திருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
15-ஜூலை-201918:51:28 IST Report Abuse
J.Isaac அதினால் தான் பீஹாரில் எல்லா போட்டி தேர்விலும் தகுதி தேர்விலும் முதலில் வருகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
thiru - Chennai,இந்தியா
15-ஜூலை-201918:09:35 IST Report Abuse
thiru எல்ல மாநிலங்களிலும் கவர்னர் பொம்மைதான்.. அதே போல இந்தியாவில் ஜனாதிபதி பதவி ரப்பர் ஸ்டாம்ப்க்காக உருவாக்கப்பட்டது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X