ஐசிசி.,யின் உலக கோப்பை லெவனில் 2 இந்தியர்

Updated : ஜூலை 15, 2019 | Added : ஜூலை 15, 2019
Advertisement
ICC,world cup,Rohit,Bumrah

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று (ஜூலை 14) நிறைவு பெற்றது. இதில் போட்டிகளை நடத்திய இங்கிலாந்து, பைனலில் நியூசி.,யை சூப்பர் ஓவரில் வீழ்த்தி 'திரில்' வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான சிறந்த உலக கோப்பை அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, பும்ரா இடம் பிடித்துள்ளனர்.


வீரர்கள்:

ஜேசன் ராய் (இங்கிலாந்து) - 443 ரன்கள்; சராசரி 63.28
ரோகித் சர்மா (இந்தியா) - 648 ரன்கள்; சராசரி 81.00
வில்லியம்சன் (நியூசிலாந்து) - 578 ரன்கள்; சராசரி 82.57
ஜோ ரூட் (இங்கிலாந்து) - 556 ரன்கள்; சராசரி 61.77
ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்) - 606 ரன்கள்; சராசரி 86.57 மற்றும் 11 விக்கெட்டுகள்; சராசரி 36.27
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 465 ரன்கள்; சராசரி 66.42 மற்றும் 7 விக்கெட்டுகள்; சராசரி 35.14
அலெக்ஸ் கேரி (ஆஸ்திரேலியா) - 375 ரன்கள்; சராசரி 62.50 மற்றும் 20 விக்கெட் வீழ்ச்சிக்கு உதவி
ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 27 விக்கெட்டுகள்; சராசரி 18.59
ஜேப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) - 20 விக்கெட்டுகள்; சராசரி 23.05
லுக்கி பெர்குசன் (நியூசிலாந்து) - 21 விக்கெட்டுகள்; சராசரி 19.47
ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) - 18 விக்கெட்டுகள்; சராசரி 20.61

12வது வீரர்:

டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து)

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X