தொடர்கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொடர்கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

Updated : ஜூலை 15, 2019 | Added : ஜூலை 15, 2019
அருப்புக்கோட்டை ,வழிப்பறி, தொடர்கொள்ளை, கைது, பறிமுதல்,தங்கநகை

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சில நாட்களாக தொடர்கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட பாலசங்கர் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரை நகர போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடமிருந்து 90 சவரன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X