பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் மழை

Updated : ஜூலை 15, 2019 | Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement
Chennai,rain,சென்னை,மழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
வெப்பச்சலனம் காரணமாக, சென்னை - நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், ராயப்பேட்டை, அமைந்தகரை, போரூர், வானகரம், மதுரவாயல், அயனம்பாக்கம், பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், திருவேற்காடு, கொளத்தூர், சாலிகிராமம், கோயம்பேடு, திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர், தேனாம்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-201904:32:09 IST Report Abuse
ESSEN அத்துணை மேம்பாலங்கள் இரு புரமமும் கட்டாயமாக நீர் சேகரிப்பு செய்யலாம்
Rate this:
Share this comment
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
16-ஜூலை-201900:17:34 IST Report Abuse
K E MUKUNDARAJAN அப்பாடி, ஆழி மழை கண்ணன் கண் திறந்தான். மக்கள் பிரார்த்தனை நிறைவேறியது.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Lal - coimbatore,இந்தியா
15-ஜூலை-201923:40:28 IST Report Abuse
Ramesh Lal அடுத்த ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் கீழே சென்றுவிடும் , என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது. அரசிடம் ஒரு வேண்டுகோள் , சென்னை நகரம் மற்றும் அணைத்து ஊர்களிலும் உள்ள வரண்ட கோவில் குளங்கள் , ஊருக்குள் இருக்கும் குளங்களில் ஒரு அடி விட்டம் , 10 ஆழமுள்ள ஒரு சில ஆழ் கிணறுகள் அமைத்து அவற்றை சோலிங் போன்ற கற்களால் நிரப்பிவிட்டு, அந்த குளங்கள் அமைந்துள்ள இடத்தை சுற்றி அமைந்துள்ள நான்கைந்து தெருக்களில் அமைந்துள்ள வீட்டு மொட்டை மாடிகளில் பெய்யும் மழை நீரை அரசால் அமைக்கும் குழாய் மூலம் அக்குளங்களில் சேமிக்கலாம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் செயும். இதற்க்கு பெரிய அளவில் செலவும் ஆகாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X