சென்னையில் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் மழை

Updated : ஜூலை 15, 2019 | Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (4)
Chennai,rain,சென்னை,மழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
வெப்பச்சலனம் காரணமாக, சென்னை - நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், ராயப்பேட்டை, அமைந்தகரை, போரூர், வானகரம், மதுரவாயல், அயனம்பாக்கம், பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், திருவேற்காடு, கொளத்தூர், சாலிகிராமம், கோயம்பேடு, திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர், தேனாம்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X