பொது செய்தி

தமிழ்நாடு

கமலின் புதிய படம் 'தலைவன் இருக்கின்றான்'

Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement
கமல்,

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், 'தலைவன் இருக்கின்றான்' என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதனை டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-ஜூலை-201907:07:49 IST Report Abuse
A.George Alphonse இனிமேல் இவரின் அரசியல் பிரவேசம் அம்போவா. பழைய குருடி கதவ திறடி கதையா?
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
15-ஜூலை-201921:54:05 IST Report Abuse
BoochiMarunthu எவ்வளவு தான் எண்ணெய் தடவி புரண்டாலும் ஓட்டுற மண்ணு தான் ஓட்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X