சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

சாக்கு போக்கு சொல்றதுல்ல கெட்டிக்காரர்

Added : ஜூலை 15, 2019
Advertisement
 சாக்கு போக்கு சொல்றதுல்ல கெட்டிக்காரர்

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் நகர கூட்டுறவு சங்க நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற, கூட்டுறவுத்துறை அமைச்சர், ராஜு, 'எதிர்க்கட்சிகள் என்றால், ஏதாவது சொல்வர். மதவாத கட்சி, நாங்கள் கிடையாது. 'ஈ.வெ.ரா., - அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா வழியில், அ.தி.மு.க.,வை வழி நடத்தி கொண்டிருக்கிறோம். இஸ்லாமியர், மெக்கா செல்வதற்கு, அதிக மானியம் கொடுத்தது, அதிக வாய்ப்பு வழங்கியது; கிறிஸ்துவர்கள், ஜெருசலம் செல்ல நிதி வழங்கியது, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., ஆட்சியில் தான். பா.ஜ.,வுடன், தி.மு.க., இரண்டு முறை கூட்டணி வைத்தது. அப்போது, தி.மு.க.,விற்கு, இது தெரியவில்லையா?' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க, ஏதாவது சாக்கு போக்கு சொல்றதுல்ல கெட்டிக்கார மந்திரி இவரு தான்' என, 'கமென்ட்' அடிக்க, மற்ற நிருபர்கள், சிரித்தபடி நடையை கட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X