குழந்தைகள் பலாத்காரம் : சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி : குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு, அதிருப்தி தெரிவித்திருந்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களை சேகரிக்க உத்தரவிட்டது. இதற்காக, நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக, 'அமிகஸ் கியூரி'யாக, மூத்த வழக்கறிஞர், வி. கிரி நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும், தகவல்களை திரட்டும், 10 நாள் இயக்கம் நேற்று துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
16-ஜூலை-201911:31:17 IST Report Abuse
Cheran Perumal கோர்ட்டும் இதற்கு ஒரு காரணம் என்பதை அறிவீர்களா மை லார்ட்?
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
16-ஜூலை-201907:37:08 IST Report Abuse
shyamnats காலம் தாழ்த்தாமல் தீர்ப்பளித்து கடுமையான தண்டனைகள் வழங்குங்கள் . குற்றவாளிகள் தானாக திருந்துவார்கள். அதைவிட்டு வருடக்கணக்கில் இழுத்தடித்தால் என்ன செய்வது. காலம் தாழ்ந்த தீர்ப்பு, நீதி மறுக்கப்பட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது. 15 வயதுக்கு மேல் பாலியல் குற்றம் செய்தவர்களையும் இன்னும் சிறார் பிரிவில் சேர்த்து தண்டனை அளிக்காமல் விடுவதும் குற்றவாளிகளுக்கு எளிதாய் விடுகிறது. மனிதர்களாக நடக்காதவர்களுக்கு மனித சட்டங்களும் மன்னிப்பும் தேவையற்றது.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
16-ஜூலை-201907:22:09 IST Report Abuse
Nallavan Nallavan ரொம்ம்ம்ப லேட்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X