பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களை  சமரசம் செய்த எம்.எல்.ஏ.,

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சோழவந்தான், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.2017--18 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காததால் ஆங்காங்கு முற்றுகை, மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசார் பாதுகாப்புடன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழா நடந்தது.பள்ளி முன் மேலக்கால், முள்ளிபள்ளம் பள்ளிகளில் படித்த மாணவர்கள் லேப்டாப் கோரி காத்திருந்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம் விரைவில் லேப்டாப் வழங்கப்படும் என சமரசம் செய்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
16-ஜூலை-201907:53:07 IST Report Abuse
Pannadai Pandian அறிவு வளர கணினி ரொம்ப அவசியப்பா, சீக்கிரம் எல்லா மாணவர்களுக்கும் கொடுங்க…..ஆனால் ஒன்னு…..இதை வெளிமார்க்கெட்டில் 10 ,000 க்கு வித்துறாதீங்க ப்ளீஸ்…...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X