கோவாவில் புதிய அமைச்சர்கள்

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement

பனாஜி, :கோவாவில் காங்கிரசை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் பா.ஜ.வில் இணைந்தனர். இவர்களில் மூன்று பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப் பட்டது. இதில் சந்திரகாந்த் கவ்லேக்கருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. காங். பெண் உறுப்பினரான ஜெனிபர் மோன்சரட்டேவுக்கு வருவாய் தகவல் தொழில்நுட்பம் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை வழங்கப்பட்டது.பிலிப் நெரி ராட்ரிகசுக்கு நீர் ஆதாரம் மற்றும் மீன்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.வை சேர்ந்த மைக்கேல் லோபோவுக்கு கழிவு மேலான்மை அறிவியல் தொழில்நுட்பம் துறைமுகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-ஜூலை-201907:21:53 IST Report Abuse
A.George Alphonse கட்சி மாறி பச்சோந்திகளுக்கு பிஜேபியின் பிச்சை. மகா கேவலமான அரசியல் வாதிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X