நைஜீரியா: மாடு கடத்தும் கும்பல் சுட்டு,10 பேர் பலி

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement

கானோ : மேற்கு ஆப்பிரிக்க நாடான, நைஜீரியாவின் கட்சினா மாநிலத்தின் கிர்தாவா கிராமத்துக்குள் புகுந்த, கடத்தல் கும்பல், சரமாரியாக சுட்டதில், 10 கிராமவாசிகள் உயிரிழந்தனர். பல வாகனங்களுக்கு தீ வைத்த அந்த கும்பல், மாடுகளை கடத்திச் சென்றது. மாடு கடத்தும் இந்த கும்பலை சமாளிக்க, கிராமவாசிகள் இணைந்து குழுக்களை அமைத்துள்ளனர். சமீபத்தில் கடத்தல்காரர்கள் வந்தபோது, அவர்களை விரட்டி அடித்தனர். அதற்கு பழிவாங்கும் வகையில், கடத்தல்காரர்கள், துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharatha Nesan - Chennai,இந்தியா
16-ஜூலை-201917:32:54 IST Report Abuse
Bharatha Nesan வேதங்களின்படி, ஒரு மனிதனுக்கு ஏழு தாய்மார்கள் உள்ளனர் (1) உண்மையான தாய், (2) ஆன்மீக எஜமானரின் மனைவி, (3) ஒரு பிரம்மாவின் மனைவி, (4) ராஜாவின் மனைவி, (5) மாடு, (6) செவிலியர், (7) பூமி. அவர்கள் அனைவரும் தாய்மார்களாக கருதப்படுகிறார்கள். மாட்டு கரி உண்ணும் ஹிந்துக்கள் அவர்களின் அம்மாவை கொன்று உண்ணுவதற்கு சமம். ஒரு பசுமாட்டின் உடலில் மூவாயிரம் கோடி தெய்வங்கள் குடிகொண்டுள்ளன. மாடுகள் சாதுவானவை, அவைகள் மண்வளம், கிராம மற்றும் நாட்டு பொருளாதாரம் பெருக மிகமுக்கிய பங்காற்றுகின்றன, நமக்கு தேவையில்லாதவற்றையே உண்டு நமக்கு தேவையான பால், தயிர்,வெண்ணை, நெய், ரசகுல்லா,பன்னீர்,குளோப்ஜாம், பால்கோவா,மோஸ்ரெல்லா சீஸ், பாலாடைக்கட்டி, வேரின் முன்னாள் வாசல் தெளிக்க சாணம், மண்வளம் செழிக்க எரு, விராட்டி (முக்கியமாக இந்துக்களின் பிணம் எரிக்க), அதி உன்னதமான தீராத நோய்களை குணப்படுத்தும் கோமியம். ஆனால் இத்தகைய பலன்களை கொண்ட மாடு அது ஆணினம் அல்லது பெண்ணினம், மாடு என்றால் அவ்வளவு மதிப்பு இல்லாததா, கேவலமா? ஹிந்துக்கள் என்றுகூறிக்கொள்ளுபவர்கள் அவர்களின் அம்மாவை கொன்று அல்லது கறியை தின்பீர்களா??? சைவ உணவு உட்கொள்ளுபவர்களுக்கு பால், தயிர்,வெண்ணை, நெய், ரசகுல்லா,பன்னீர்,குளோப்ஜாம், பால்கோவா,மோஸ்ரெல்லா சீஸ், பாலாடைக்கட்டிஆகியவைதான் முக்கிய புரத சத்து, அதை சாப்பிட கெடுத்துவிட சிலர் நினைக்கிறார்கள். . மாடு என்றால் அவ்வளவு மதிப்பு இல்லாததா, கேவலமா? மாடுகளை காப்பாற்றுங்கள், பெட்ரோலியம் முடிந்தால் டிரக்டர்ருக்கு போட டீஸல் இருக்காது, மனிதன் மாடாய் மாறி வயலில் பணி எடுக்க நேரிடும், இப்பொழுதும் மாடுகள் இல்லாத இந்திய கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது( அது தினமலர் பத்திரிக்கையில் படத்துடன் வெளிவந்திருக்கின்றன ), மாடுகளை கொல்ல தடை விதித்துள்ள ஈரானின் பாலைவன பூமி சோலைவனமாகி வருகிறது ஒருவன் இளைத்தவன் என்றால் அவனை எது வேண்டுமானாலும் செய்யலாம்?? அந்த மாட்டுக்கு கொஞ்சம் புல்லை கொடுங்கள் அது பால் கொடுக்கும். ஒரு இயந்திரத்தால் கொடுக்க முடியுமா? காளை மாடோ, எருமை மாடோ, கன்றுக்குட்டியோ அவைகளுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. அவைகளும் உறவின்பேரிலேயே வாழ்கின்றன காணாமல் பரிதவிக்கும். மனிதனுக்கு உள்ள அறிவைவிட அவைகளுக்கு சில விஷயங்களில் அறிவு அதிகம், உடல் உறவுகொள்ள அவைகள் ஆணும் பெண்ணும் மட்டுமே கூடுகின்றன. மனித நாகரீக வளர்ச்சியில் மாடுகள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. மாடுகள் மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரபிரசாதம். தாங்களும் இன்புற்று பிற உயிர்களையும் இன்புற்றுவாழ செய்யுங்கள், உங்களுக்கு புண்ணியம் கிட்டும் இறைவன் கொடுத்த உயிரை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை, 5 அறிவுள்ள அதற்கும் நமக்கு உள்ள அத்தனை உணர்ச்சிகளும் உள்ளன. அதேபோல், இறைச்சிக்காகவும் எந்த ஒரு உயிரையும் கொல்லாமல் இருந்தால் மண்வளம் செழிக்கும்,மனிதவளம் மேம்பாடு அடையும், எல்லா உயிர்களும் இன்புற்று வாழும். மாடுகள் இல்லையெனில் தற்போது இருக்கும் ஜனத்தொகை பெருக்கத்தால் நாடு பாலைவனமாகிவிடும். சாண எருவை உரமாக இட்டு விவசாயம் செய்தபொழுது நோய்கள் இல்லை, சாண உரம் தவிர்த்து இரசாயன உரமிட்டு கிடைக்கும் உணவுப்பொருட்களால் தற்சமயம் நூற்று கணக்கான குணப்படுத்தமுடியாத நோய்கள் வருகின்றன. ஒரு சைவ உணவு உண்பவர்களுக்கு மருத்துவமனை செல்ல அவசியம் இருக்காது, அவர்கள் பிள்ளைகள் அறிவாளியாக இருப்பார்கள். அசைவ உணவு உண்பவர்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு மருத்துவமனை செல்கிறார்கள். பூமியில் நீர்நிலைகளில் இறைச்சி கழிவுகள் வீசபடுகின்றன, அதனால் புது புது நோய்கள் உருவாகுகின்றன. பூமி நரகலோகமாக மாறிவருகின்றன. இலவசமாக பிரியாணி கிடைக்கிறது என்று சாப்பிட்டு பாவத்தையம் நோயையும் சுமக்காதீர்கள்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஜூலை-201910:29:54 IST Report Abuse
Malick Raja மற்றவர்களை கேவலம் என்று கருதுவதும் மனித குலத்துக்கே அவவமானமாக தானே கருத நேரிடும்
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
16-ஜூலை-201912:19:58 IST Report Abuse
Chowkidar NandaIndiaபெண்களை மதிக்காமல், அவர்களுக்கு உரிய மரியாதை தராமல், அவர்களை அடிமைகளாய் பாவிக்கும் நிலை அதை விட படு கேவலம் அல்லவா. பெண்கள் இல்லாமல் இவ்வுலகமே இல்லை என்னும் நிலையிருக்கையில் அவர்களை இன்னமும் அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்துவது ஒட்டுமொத்தமனித இனத்திற்கே பெருத்த அவமானம்....
Rate this:
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
16-ஜூலை-201907:48:11 IST Report Abuse
 nicolethomson இனி இங்கிருப்பவர்களும் அந்த வழியையே பின்பற்றுவர் , கால்நடைகளை காப்பாற்றுவது கூட இனி பெரும் சோதனை , ஒருபுறம் இயற்கை மழையை கொடுக்காம செய்யுது , இன்னொரு புறம் இருக்கும் கால்நடைகளை திருடி செல்லுது, எப்படி தான் இருக்க போவுதோ விவசாயிகளின் நிலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X