மீண்டும் சர்ச்சையில் டிரம்ப்

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

வாஷிங்டன் : சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், 'வெளிநாடுகளை பூர்வீகமாக கொண்ட, சில பெண், எம்.பி.,க்கள், நமது அரசு எப்படி செயல்பட வேண்டும் என கருத்து கூறுகிறார்கள். அவர்கள், தங்களுடைய பூர்வீக நாடுகளுக்குச் சென்று, அங்கு குற்றங்களை குறைத்து, ஊழலை ஒழித்துவிட்டு, பிறகு இங்கு வரட்டும்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன ரீதியில் டிரம்ப் பேசியுள்ளதற்கு, எதிர்ப்பு எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜூலை-201916:55:09 IST Report Abuse
Lion Drsekar என்றுமே உண்மையைப் பேசுபவராலுக்கு இதுபோன்று இன்னல்கள்தான் வரும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
srinivasan - chennai,இந்தியா
16-ஜூலை-201916:06:10 IST Report Abuse
srinivasan கரெக்ட். டிரம்ப் கூறியதில் தவறில்லை.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஜூலை-201916:01:25 IST Report Abuse
Endrum Indian மிக மிக சரியான வார்த்தை பதம் தான் உபயோகித்திருக்கின்றார் . "உங்கள் தேசத்துக்கு சென்று நல்லது செய்து விட்டு இங்கே வரவும்"??இதில் என்ன தவறு இருக்கின்றது???? இதை இப்பொழுது அங்குள்ள Prestitude media சொல்வது என்ன "ட்ரம்ப் இந்த பெண்கள் விஷயத்தில் இனவெறி காட்டியிருக்கின்றார்??? இதில் எங்கிருந்து இனவெறி வந்தது???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X