பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்பது மாவட்டங்களில் இன்று கன மழை வாய்ப்பு

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (8)
Advertisement
மாவட்டங்களில்  இன்று கன மழை வாய்ப்பு

சென்னை,: 'தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தென் மேற்கு பருவ மழை வட கிழக்குமாநிலங்களில் தீவிரமாக பெய்கிறது.

தமிழகம் மற்றும் ஆந்திராவில் பருவ மழையின் தாக்கம் குறைவாக உள்ளது. ஆனால் கேரளா மற்றும் கர்நாடகாவில் பருவ மழை ஓரளவு பெய்துவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக அரியலுாரில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது.






அரூர் 8; செங்கம் 7; செஞ்சி 6; ஆத்துார், திருவண்ணாமலை, தர்மபுரி, விருதுநகர், நாகை, மேட்டுப்பட்டி 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.இன்றைய வானிலையை பொறுத்தவரை வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்; சில இடங்களில் கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jagadeesan R - Kanchipuram,இந்தியா
16-ஜூலை-201911:37:51 IST Report Abuse
Jagadeesan R நல்ல மழை பொழியனும் மண் திருப்தி அடையனும்
Rate this:
Share this comment
Cancel
venkatesaperumal - sivakasi,இந்தியா
16-ஜூலை-201911:10:09 IST Report Abuse
venkatesaperumal tamila அன்பு நிறைந்திருந்தும் இன்பம் குறைந்திருக்கும் ஏழை விவசாயி வாழ்வு செழிக்க varuna bagavaaney polika
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
16-ஜூலை-201910:33:47 IST Report Abuse
DSM .S/o PLM இப்படி மழை பெய்து திமுகவினரின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போடுகிறதே.. உள்ளாட்சி தேர்தல் வரை பஞ்சம், தண்ணீர் தட்டுப்பாடு நீடிக்கும். அதை வைத்து அந்த தேர்தலிலும் கொஞ்சம் சீட்டுக்களை அள்ளலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் திமுக வின் பிழைப்பில் மண்ணை போட பார்க்கிறதே இந்தமழை..
Rate this:
Share this comment
Jagadeesan R - Kanchipuram,இந்தியா
16-ஜூலை-201911:40:29 IST Report Abuse
Jagadeesan Rஇயற்கையை ஒன்னுமே பண்ண முடியாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X