சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடத்தல் தங்கம் பறிமுதல்

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிங்கப்பூர், கடத்தல் தங்கம், பறிமுதல், திருச்சி விமான நிலையம்

திருச்சி : விமானநிலையத்தில் 15.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் விமான நிலையத்தில் பிடிபட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
நேற்றிரவு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் 460 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டிருந்தது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்த திருச்சியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் பாலசுப்ரமணியனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


சென்னை :

சென்னை விமானநிலையத்தில், மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.90 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜூலை-201913:07:25 IST Report Abuse
தமிழ்வேல் இதுபோன்ற தங்க கடத்தல் மேலும் மேலும் தொடரும். மன்மோகன் சிங் காலத்தில் ப சி யின் பொருளாதார திட்டங்களின் காரணத்தால்தான் கடத்தல் தங்கம் அதிகளவில் இந்தியாவில் யாவில் நுழைகின்றது என்று பாஜாக பொறுமியது ஞாபகத்தில் வருகின்றது. இன்றும் அதே நிலை தொடருகின்றது. தங்கத்தின் மேல் வரிவிதிப்பே காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X