பெண்களுக்கு 50% இடம்; சுப்ரீம்கோர்ட் விசாரணை

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடம் வழங்க வேண்டும் என்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கோரி பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், ஈரோட்டை சேர்ந்த ராதாமணி பாரதி என்பவர், தமிழக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு
மகளிர் இடஒதுக்கீடு, சுப்ரீம் கோர்ட், விசாரணைக்கு ஏற்பு

புதுடில்லி : உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடம் வழங்க வேண்டும் என்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கோரி பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், ஈரோட்டை சேர்ந்த ராதாமணி பாரதி என்பவர், தமிழக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை, தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பிரதான வழக்குகளுடன் இணைத்து விசாரிக்க ஏற்றுக்கொண்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூலை-201919:29:44 IST Report Abuse
ஆப்பு துட்டு அடிக்கிறதில யாரூக்கும் யாரும் சளைச்சவங்க இல்லே...
Rate this:
Cancel
Sivak - Chennai,இந்தியா
16-ஜூலை-201918:53:59 IST Report Abuse
Sivak . இருக்கிற தலைவலி பத்தாதுன்னு இந்த சிரிக்கிங்க ... ஓ சி ல என்ன ஆட்டைய போடலாம்னு பாத்துக்கிட்டே இருப்பாங்க போல ...
Rate this:
Cancel
16-ஜூலை-201916:12:34 IST Report Abuse
Boopathi Subramanian 50 வந்தாலும் நிர்வகிப்பது அவர்களின் கணவன்மார்கள் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X