லோக்சபாவில் திமுக - ராஜ்யசபாவில் அதிமுக எதிர்ப்பு

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி: உள்ளாட்சி தேர்தல் குறித்து லோக்சபாவில் திமுகவும், தபால் துறை தேர்வு குறித்து ராஜ்யசபாவில் அதிமுகவும் குரல் எழுப்பின.



latest tamil news



தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் தாமதிப்பதால் நிர்வாகம் பாதிக்கபடுவதுடன் வெளிப்படைத் தன்மையும் இருக்காது என லோக்சபாவில் இந்த விவகாரத்தை திமுக எம்பி., ராஜா எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பதில் அளிக்கையில்: பஞ்சாயத்து தேர்தல் என்பது முக்கியமானது. தேர்தல் நடத்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க முடியாது.


latest tamil news



இது போல் ராஜ்யசபாவில் , அதிமுக எம்பி.,க்கள் தபால் துறை தேர்வு குறித்த பிரச்சனையை எழுப்பினர். தபால் துறை தேர்வை தமிழில் எழுத உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். நாளை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளிப்பார் என அமைச்சர் முரளிதரன் பதில் அளித்தார் . இதனை ஏற்காத எம்பிக்கள் தொடர்ந்து குரல் எழுப்பினர். இதனையடுத்து அவையை துணை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூலை-201920:50:45 IST Report Abuse
ஆளவந்தார் இரண்டு கட்சிகளுமே தில்லுமுல்லு கட்சிகள். இரண்டு கட்சிகளுமே இப்போது சம்பந்தி ஆகிவிட்டார்கள். மதுசூதனன் அக்கா பேத்திக்கும் ஸ்டாலின் சகோதரியின் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நாம் சண்டை போடுவது போல் நடிப்போம் ஆனால் வெளி உலகுக்கு மட்டுமே நாம் எதிரிகள்
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
16-ஜூலை-201919:37:40 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஆன்மீக வாதி எப்போதும் அறிவாளியாக இருக்க ஆண்டவன் துணைநிற்பான். எதையும் சிந்தித்து ஆலோசித்து பேசனும் பதிவு செய்யனும். ஐந்தறிவு மிருகத்தை அழித்து உண்டால் அதன் பகுதறிவற்ற குணமே உண்பவனுக்கு பெறும்பாலும் மேலோங்கும் எதையும் பகுத்து அறிந்து தொகுத்து பதிவு செய்தால் சிறப்பாகும்.
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
16-ஜூலை-201918:36:57 IST Report Abuse
Somiah M இரு மொழிக்கொள்கை பற்றி பேசும் தி மு க ஏன் தபால் துறையில் தமிழ் மொழியில் தேர்வு நடத்தப படவில்லை என கேள்வி கேட்கவில்லை ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X