சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது சிறுவன் திருப்போரூரில் கண்டுபிடிக்கப்பட்டார்.

ஒடிசாவை சேர்ந்த நீலாவதி என்பவரின் மகனான அந்த சிறுவன், கடந்த ஜூலை 14ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்டார். அவரை தேடும் பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டனர். தாம்பரம் அருகே, மர்ம நபர் ஒருவர் தூக்கி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
இந்த காட்சிகள் இன்று(ஜூலை 16) காலை வெளியான நிலையில், திருப்போரூர் பகுதியில் உள்ள காப்பகத்தில் சிறுவன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, ரயில்வே போலீசார் திருப்போரூர் விரைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran CJ - bangalore,இந்தியா
16-ஜூலை-201918:23:01 IST Report Abuse
Rajasekaran CJ போலீஸ் டீமுக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
P Karthikeyan - Chennai,இந்தியா
16-ஜூலை-201917:35:07 IST Report Abuse
P Karthikeyan கிரேட் போலீஸ். இரண்டே நாட்களில் கண்டுபிடித்துவிட்டார்கள். இதை போல தாம்பரம் பெட்ரோல் பங்கில் அட்டகாசம் செய்த ரௌடிகளையும் கண்டுபிடித்தால் நல்லது
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
16-ஜூலை-201915:44:19 IST Report Abuse
Ray திருவிழா கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகள் கதறுவதை கண்டிருக்கிறீர்களா? அப்படியானால் யாரும் பொது இடங்களில் குழந்தைகளை கண்பார்வையை விட்டு அகல விடமாட்டார்கள் அதேபோல குழந்தையை கடத்தவும் துணிய மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X