அரசியல் செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டில் யோகா பயிற்சி மையம்

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (2)
Advertisement


சென்னை: செங்கல்பட்டில் 50 ஏக்கர் பரப்பில் ரூ.92 கோடி செலவில் உலக தரம் வாய்ந்த யோகா பயிற்சி மையம் அமைக்கப்படும் என சட்டசபையில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சுகாதார துறை சார்பில் 108 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-ஜூலை-201918:47:51 IST Report Abuse
A.George Alphonse இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் நமக்கு இந்த யோகா மையம் அவசரமா.
Rate this:
Share this comment
Sathish - Coimbatore ,இந்தியா
16-ஜூலை-201920:27:23 IST Report Abuse
Sathish வீட்ல செய்ய இடமில்லையாம். அதான் மக்கள் கோரிக்கையை உடனே ஏற்று இதை செய்து கொடுக்கிறது அரசு. நீர் நிலைகளை தூர்வாரி அகலப்படுத்துவதை விட்டுவிட்டு என்ன வேலை செய்கிறார்கள் பாருங்க. நாங்க சொல்ற கருத்து பிடிக்காம போறவங்க சுயநலவாதிகள். ஒரு வாரம் தண்ணிக்காக குடத்தை தூக்கிகிட்டு வீதி வீதியா திரிஞ்சு பாருங்க நானும் திரு ஜோர்ஜ் அல்போன்ஸ் அவர்களும் சொல்வது புரியும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X