பொது செய்தி

இந்தியா

ஆந்திரா, சத்தீஸ்கருக்கு புது கவர்னர்

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (2)
Advertisement
Andhra, Andhra pradesh, AP, Chhattisgarh, governor, harichandran, Anusuiya Uikey,Biswa Bhusan Harichandan ஆந்திரா, சத்தீஸ்கர், கவர்னர், ஹரிசந்திரன், உய்கே,

புதுடில்லி: ஆந்திர மாநில கவர்னராக ஹரிசந்திரனும், சத்தீஸ்கர் கவர்னராக உய்கேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் கவர்னராக நரசிம்மன் நீண்ட நாட்களாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், ஆந்திரா கவர்னராக பா.ஜ.,வை சேர்ந்த பிஸ்வா பூஷண் ஹரிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.






இதேபோல், ம.பி., மற்றும் சத்தீஸ்கர் மாநில கவர்னராக ஆனந்தி பென் படேல் வகித்து வந்தார். இந்த நிலையில், சத்தீஸ்கர் கவர்னராக பா.ஜ.,வின் அனுசுயா உய்கே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.




Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூலை-201918:36:07 IST Report Abuse
ஆப்பு எதுல ஒதுக்கீடு இருக்கோ இல்லியோ, கெவுனர் பதவி, தேர்தல் கமிஷனர் பதவி, அரசு செயலாளர்கள் பதவி நீடிப்பு வகைகளில் வயது உச்சவரம்பு நல்லா உயர்த்தப் படுது. அரசாங்க செலவில் நல்ல ஓய்வு. நமக்குத்தான் நாப்பது காலி இடங்களுக்கு நாலு லட்சம் பேர் போட்டி. இதுல இன்னும் 10 கோடி வேலை வாய்ப்பு பெண்டிங்ல இருக்கு.
Rate this:
Share this comment
sree - ,
16-ஜூலை-201920:03:19 IST Report Abuse
sreeஉளறல்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X