சுங்க கட்டணம் அவசியம்: கட்காரி

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (14)
Advertisement
Nitin Gadkari,நிதின் கட்காரி, toll gate, சுங்க கட்டணம்,

புதுடில்லி: தரமான சாலை வேண்டுமென்றால்,சுங்க கட்டணம் வசூலிப்பது அவசியம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கட்காரி பதிலளித்து பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் கி.மீ., தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணங்கள், கிராமப்புறம் மற்றும் மலைப்பகுதிகளில் சாலை அமைக்க பயன்படுத்தப்படுகிறது. கட்டணம் காலத்திற்கேற்ப மாற்றப்பட்டாலும், சுங்கக்கட்டண வசூல் நிறுத்தப்படாது. அரசிடம் போதுமான பணம் இல்லை. இதனால், தரமான சாலைகள் வேண்டும் என்றால், சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்.


சாலை பணிகளுக்கு நிலம் கையகபடுத்துவதில் பிரச்னை உள்ளது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும். 80 சதவீத நிலங்கள் கையகபடுத்தாமல், சாலைப்பணிகள் துவங்கப்படாது. இந்த கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பீஹார் மற்றும் மேற்கு வங்கத்தில் நிலம் கையகபடுத்தும் பணி மெதுவாக நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
16-ஜூலை-201922:39:44 IST Report Abuse
PANDA PANDI WHERE IS AMMI MUMMY ARTICLES. MISSING
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
16-ஜூலை-201922:29:41 IST Report Abuse
Gnanam சுங்க கட்டணத்திற்கு பதிலாக சாலை வரியில் ஒரு சிறு திருத்தும் செய்தால் போதுமே. மேலும், தற்போதைய சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை சரியல்ல. நேரம் வீணாகிறது, சாலையில் நெருக்கடி ஏற்படுகிறது. மேலை நாடுகளில் இருப்பதுபோல் கேமராக்கள் அமைத்து மாதம் ஒருமுறைவீதம் பில் அனுப்பும் முறையை கையாளலாம்.
Rate this:
Share this comment
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
16-ஜூலை-201921:22:59 IST Report Abuse
முதல் தமிழன் BJP waste. Display in big bold letters on a board at each toll gate till when the toll gate is valid to collect. Put all toll gate and its validity period in the government website publicly. Looting our money and prime minister will enjoy foreign trips in that money. Mr. Katkari come and see our state roads, only one rain season all finished. Why are you not repairing. If you don't know, leave the government to Congress which is at least people frily. Very soon congress will clear their black marls of corruption and rule us.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X