பார்லி. கூட்டத் தொடர் நீட்டிக்கப்படுமா?

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (2)
Advertisement
பார்லி. கூட்டத் தொடர் நீட்டிக்கப்படுமா?

பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம் முடிந்ததும், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், பிரகலாத் ஜோஷி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:அமைச்சர்கள், தவறாமல் சபைக்கு வர வேண்டியதன் அவசியத்தை, பிரதமர் வலியுறுத்தினார்.





மேலும், இந்த கூட்டத் தொடர், வரும், 26ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏராளமான மசோதாக்கள் நிலுவையில் உள்ளதால், தேவைப்பட்டால், கூட்டத் தொடரை, மேலும் நீட்டிக்க பரிந்துரைக்கலாம் என்றும்,பிரதமர் கூறினார்.நடப்பு லோக்சபாவில், பெரும்பாலான, எம்.பி.,க்கள் புதியவர்கள் என்பதால், அவர்கள், தங்கள் தொகுதிகளில், சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்றும், பிரதமர் வலியுறுத்தினார். எப்போதும், முதலில் செய்யும் பணி தான், மக்களின் மனதில் கடைசி வரை இடம்பிடித்திருக்கும் என்பதால், முதல் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றும், பிரதமர் கூறினார்.காசநோயை, 2030க்குள் ஒழிக்க வேண்டும் என, சர்வதேச அளவில் இலக்கு நிர்ணக்கப்பட்டுள்ளது; ஆனால், நாம், நம் நாட்டிலிருந்து, 2025க்குள்ளேயே, அந்த நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என்றும், பிதரமர் தெரிவித்தார்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
17-ஜூலை-201910:45:35 IST Report Abuse
suresh kumar // எப்போதும், முதலில் செய்யும் பணி தான், மக்களின் மனதில் கடைசி வரை இடம்பிடித்திருக்கும் என்பதால், // டிமானிடைசேஷனும், 15 லட்சமும் மக்கள் நல்லா நினைவு வைத்திருப்பது ஒரு உதாரணம்.
Rate this:
Share this comment
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
17-ஜூலை-201908:30:37 IST Report Abuse
பாமரன் //..பார்லி. கூட்டத் தொடர் நீட்டிக்கப்படுமா?...// ஆகா இந்த மாதிரி ஒரு நியூஸை படிச்சு எவ்ளோ நாளாச்சு....??? இந்த கூட்டத்தொடர் அதிக அளவு கலாட்டாக்கள் இல்லாமல் செல்வதற்கு அனைவரையும் பாராட்டியாகனும்.... தடை பட்டிருக்கும் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுங்கள்.... உங்க சம்பள உயர்வு, குற்ற நடவடிக்கைகளில் இருந்து உங்களை காப்பாத்திக்கறது மாதிரியான மசோதாக்களை சொல்லலை.... மக்கள் நலம் சம்பந்தப்பட்ட மசோதாக்களை மட்டுமே நிறைவேற்ற சொல்றோம்.... ஆங் இன்னொருத்தரை (தலையெழுத்தேன்னு) பாராட்டியாகனும்.. பார்லிமென்ட்டில் எதாவது முக்கிய விஷயங்கள் நடக்குதுன்னா எடுறா பிளேனை அப்பிடின்னு கெளம்புவாரே. ஆங் அவரைத்தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X