பொது செய்தி

தமிழ்நாடு

பிராமணர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (35)
Advertisement
பிராமணர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: முற்பட்ட சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு கல்வி வேலை வாய்ப்பில் 10 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை பா.ஜ. அரசு அறிமுகப்படுத்தியது. இதற்காக மருத்துவ கல்லுாரிகளில் 1000 இடங்கள் கூடுதலாக தருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் இத்திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இத்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை அரசு விருந்தினர் மாளிகையில் இன்று(ஜூலை 17) மாலை நடத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
17-ஜூலை-201919:03:42 IST Report Abuse
karutthu ஒரு முஸ்லீம் அமைச்சராக இருக்கிறார் ஒரு கிரிஸ்துவர் அமைச்சராக இருக்கிறார் அதேபோல அமைச்சரவையில் ஒரு பிராமணர் அமைச்சராக இருக்கவேண்டும் .அது எந்த அரசாக இருந்தாலும் அவர்களுக்கும் எல்லாவற்றிலும் முன்னுரிமை அளிக்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
joseph ponniah - chennai,இந்தியா
17-ஜூலை-201917:28:47 IST Report Abuse
joseph ponniah I support the ten percent reservation for the forward communities.All the forward community leaders and association should support this reservation. Why DMK is against? Is there any cadre from forward community in DMK?
Rate this:
Share this comment
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
17-ஜூலை-201917:17:47 IST Report Abuse
K. V. Ramani Rockfort பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு கல்வி வேலை வாய்ப்பில் 10 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு : முற்பட்ட சமுதாயம் என்றால் அதில் பிராமணர்கள் மட்டுமல்ல, மற்ற சில வகுப்புகளும் அடக்கம் ..... இந்த உண்மை இங்கே அனைவருக்கும் தெரிய வேண்டும்..
Rate this:
Share this comment
karutthu - nainital,இந்தியா
18-ஜூலை-201908:12:20 IST Report Abuse
karutthuஇவர்களது பார்வையில் முற்பட்ட சமுதாயம் என்றால் அது பிராமணர்கள் என்ற நினைப்புதான் அதுவும் தி மு க ஆட்சி செய்தால் வீரமணி கும்பலும் சேர்ந்துக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X