மும்பை கட்டட விபத்து: பலி அதிகரிப்பு

Added : ஜூலை 17, 2019
Advertisement
மும்பை, கட்டடம், விபத்து, பலி அதிகரிப்பு

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 100 ஆண்டுகள் பழமையான நான்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 12 குடும்பத்தைசேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X