பொது செய்தி

இந்தியா

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன்னர் டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என கர்நாடக அரசு கூறி வந்தது.இந்நிலையில், கர்நாட அரசு, காவிரியில்
கர்நாடகா, தமிழகம், தண்ணீர்,

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என கர்நாடக அரசு கூறி வந்தது.


latest tamil news




இந்நிலையில், கர்நாட அரசு, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. வினாடிக்கு, கபினி அணையில் இருந்து 500 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 355 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
19-ஜூலை-201914:49:57 IST Report Abuse
Jayvee காவிரி தண்ணீரை தனது இடைவிடாத போராட்டத்தால் தமிழகத்துக்கு பெற்று தந்த ஸ்டாலின் வாழ்க .. - அழகிரி (காங்கிர்ஸ்)
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
18-ஜூலை-201908:10:36 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எது எப்படியோ நல்ல மலைபோல இருக்கே கர்நாடகாலே அதான் ஓவெர்ப்பிலோ ஆரத்தண்ணீரை தாராளமா நம்மளுக்கு திறந்தானா ????????????????????
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜூலை-201916:49:20 IST Report Abuse
Endrum Indian போற போக்கிலே அப்படியே அள்ளி விட்டு விட்டு வெளியே போனவுடன் இப்போ எடியூரப்பா இதை தொடர்ந்தால் "அய்யகோ கன்னடர்களுக்கு இவர் துரோகம் செய்கின்றார், கர்நாடக மக்களே இவரை நம்பாதீர்கள், இவருக்கு இனிமேல் வாக்களிக்காதீர்கள்" என்று கொமாரு உளறுவதற்க்காகத்தான் இந்த ஏற்பாடு.
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
18-ஜூலை-201903:09:54 IST Report Abuse
Milirvanடீம்காவும், கான்கிராசும், ஆளும்கட்சியாக இருந்து, அடுத்து வரும் எலீக்சனில் ஆட்சி பூடும் என்று தெரிந்தால் இலவசங்களை வாரி இறைத்து, கஜானாவை காலி செய்து விட்டு அடுத்து வரும் ஆட்சியாருக்கு குடைச்சல் கொடுப்பார்கள்.. அதனை கொமாரும் செய்து பார்க்கிறாரோ என்னவோ.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X